வழுவூர் திரு ராமையா பிள்ளை அவர்கள் வளர்த்த பரதக் கலையை, அவர் வம்சாவளியிலேயே வந்து அக்கலையை மென்மேலும் மெருகூட்டி வரப்போகும் சந்ததியர்க்கு வழிகாட்டும் தங்களை என் வாயாரப் புகழ்ந்து, மனதார வாழ்த்துகிறேன் வழுவூர் திரு சா.பழனியப்பன் பிள்ளை அவர்களே. 1952 முதல் 1963 வரை என்னை வளர்த்து ஆளாக்கிப் பிழைக்க வழிவகுத்து என்னை தில்லிக்கு அனுப்பிய மிக உன்னதமான, புனிதமான, கலைப் பொக்கிஷம் கொண்ட ஊர் வழுவூர். தங்கள் கலை இன்னும் அதிகம் சிறக்க வாழ்த்துக்கள்.

LikeLiked by 1 person
நன்றி. வழுவூரைச் சார்ந்த தங்களிடமிருந்து மெசேஜ் வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
LikeLike