Natya Kala Samrat, Kalaimamani Guru Vazhuvoor R Samraj Pillai

சிவகவி திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்👌 பாடல் காட்சி ஒத்திகை நடைபெறுகிறது👌 மிக அழகிய பிரமாண்டமான செட் போடப்பட்டு உள்ளது👌 நடன ஆசான் ஐயா வழுவூர் பா ராமையா பிள்ளை அவர்கள் நடனம் அமைத்து நாயகி டி ஆர் ராஜகுமாரி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்👌 அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார் படத்தின் இயக்குனர் ஶ்ரீ ராமுலு நாயுடு அவர்கள். ராமஸ்வாமி பாலசுப்ரமணியன்